இறுதி வரை தீர்ப்பு தராமல் இழுத்தடிக்கப்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விசாரணை! சார்புநிலை எடுக்கும் சபாநாயகர்களின் மாண்பற்ற செயல்களால் அரசியலமைப்புக்கும், மக்களாட்சிக்கும் நிகழ்ந்துள்ள ஆபத்து! தேர்தல் வெற்றி சர்ச்சை குறித்த வழக்குகளில் காலம் கடந்து கிடைக்கும் நீதிமன்ற தீர்ப்புகள் – ஓரு பார்வை:- சட்டமன்றத்திற்கான தேர்தலே முடிந்து விட்டது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அதிமுக உறுப்பினர்களின் மீதான தகுதி நீக்க வழக்கை 4 வருடங்களாக முடிவெடுக்காமலே காலங்கடத்தி, அவர்களை முழு ஐந்தாண்டுகளும் தொடர அனுமதித்து ...
யார் ஒருவரையும் புகழ்ந்து பேசவோ,எழுதுவதிலோ நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை! ’பெரியாரை வியத்தலும் வேண்டாம், சிறியாரை இகழ்தலும் வேண்டாம்’ என்பது நம் முன்னோர்கள் உணர்த்தியது.அதுவே என் நிலைப்பாடுமாகும்! எனினும் ஒருவரிடம் காணப்படும் அரிய பண்புகளை, சிறந்த குணநலன்களை சொல்வதன் மூலம் இந்த சமூகம் அதை முன்மாதிரியாகக் கொண்டு பலன் பெறும் எனில்,அதற்கான முழு தகுதியும் கொண்ட ஒருவரை உரிய முறையில் போற்றி, பாராட்டுவதும் ஒரு சமூக கடமையே! அந்த வகையில் நான் ஒரு பதினைந்து ஆண்டுகளாக சிவகுமார் அவர்களிடம் பழகிவருவதைப் இந்த 79வது பிறந்தநாளன்று பகிர்ந்து கொள்ள ...