நடுத்தர வர்க்க மாதாந்திர சம்பளக்காரர்களுக்கு கிடைக்கும் சம்பளமே போதுமானதில்லை. அதே சமயம், ஆண்டுக்காண்டு கணிசமான தொகை வருமான வரிக்கு போய்விடுகிறது. சட்ட பூர்வமாக வருமான வரியில் இருந்து விலக்கு பெற செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? வருமான வரி கட்டுபவர்கள் மார்ச் மாதம் வந்தால் எப்படி வரி சேமிக்கலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலானோர் சொல்லும் யோசனை இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள் போதும். வரிப் பணத்தை சேமிக்கலாம் என்பது தான்! வரி சேமிப்பிற்கு என்று சில திட்டங்கள் ...

வருமான வரித்துறை அரசாங்க அமைப்பு தானா? ஆட்சியாளர்களின் கட்டப் பஞ்சாயத்து அமைப்பா? சசிகலா மீதான கூடுதல் சொத்து சேர்த்த வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? அன்புச் செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் மீதான வருமான வரித்துறை ரெய்டுகளின் பின்னுள்ள அரசியல் நோக்கங்கள் என்ன? ஒரு அரசு அமைப்பு என்றால், பாரபட்சமற்று இருக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே இல்லாத வகையில் சசிகலா சம்பந்தப்பட்ட சுமார் 120 க்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நிகழ்த்தினர். ...