உக்ரைன் நாட்டைச் சுற்றி ரஷியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன! ”ரஷியாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்போம், ரஷ்யா அத்துமீறினால் வரலாறு காணாத போர் மூளும்!” என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. போர் மூளுமா? உண்மையான கள நிலவரம் என்ன? குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உக்ரைனுக்காக உருகி பேசுகின்றன! . மேற்கத்திய நாடுகளும், நேட்டோ அமைப்பும் தொடர்ந்து ரஷ்யாவை எச்சரிப்பதன் மூலம் ஐரோப்பாவில் யுத்தம் எப்பொழுது வெடிக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது. உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன? ஏன் இந்த பதற்றம்? உண்மையில் ...