மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும்,; மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் மாநில அதிமுக அரசு மக்கள், விவசாயிகள் விரோதசட்டங்களை ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் விவசாயிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியிலே நடைப்பெரும் “டெல்லிசலோ”(Delhi Chalo ) என்கின்ற விவசாயிகளின் மாபெரும் ...