The CEO – ஆப்பிரிக்க ஆங்கிலப் படம்! பணமும்,அதிகாரமும் கோலோச்சுகின்ற இடத்தில் மனிதம் காணமலடிக்கப்படுவதை இப்படம் கச்சிதமாக காட்சிப்படுத்துகிறது! மனிதம் மரணிக்கும் தருணங்களை திரைக்கதை நுட்பமாக விவரிக்கிறது..! ” நீயும்தான் இந்த கம்பெனியின் உயர்பதவியில் இருக்கிறாய். நீ எப்படி இந்த நிலைக்கு உயர்ந்தாய் என யாரும் கேட்பதில்லை. பெண் என்பதால்தானே என்னைச் சுற்றி கதைவருகிறது ” என்பது ‘The CEO’ என்ற நைஜீரியா படத்தில் வரும் வசனம். குன்லே அபோலயன் ( Kunle Afolayan) இயக்கியுள்ள திருப்பங்கள் நிறைந்த, விறுவிறுப்பான திரைப்படம் இது. ஒரு ...