ஒரு அரசு எப்படிப்பட்ட அரசு என்பதும், ஒரு ஆட்சியாளரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதும் அதன் முக்கிய பதவிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை பொறுத்துத் தான் உள்ளது. தலைமைச் செயலாலாளராக இறையன்பு, தனிச் செயலாளராக உதயச்சந்திரன் போன்றோர்களை துணைக்கு வைத்துக் கொண்டார் ஸ்டாலின்! அதே போல நேர்மையும், திறமையும் ஒருங்கே பெற்ற பி.டி.ஆர்.தியாகராஜன், மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, மகேஷ்பொய்யாமொழி..போன்ற செயல் ஆற்றல் மிக்கவர்களை அமைச்சர்களாக்கியதன் மூலம் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தினார் ஸ்டாலின்! இப்படியாக ஒரு நல்ல ஆட்சியைத் தர வேண்டும் என்று முதல்வர் நினைத்தாலும், நாம் கேள்விப்படும் ...