துளசி பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. துளசி நீரை நாளும் பருகுவோருக்கு கிடைக்கும் பலன்கள் அளப்பரியது. தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலில் துளசிக்கு முக்கியமான இடமுண்டு. ஒரு ஆரோக்கியத்தை ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி நாளும் புழக்கத்திற்கு கொண்டு வந்தனர்; புரட்டாசி மாதம் வந்தாலே பலருக்கும் துளசியின் நினைவு வரும். புரட்டாசி சனிகிழமைகள் வந்தாலே, துளசி பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் தவறாமல் இடம் பெறும். இவ்வாறு முக்கிய மூலிகைகளை ஆன்மீகத்துடன் அவரவர் வாழ்க்கையின் ஆரோக்கியத்தோடு தொடர்பு படுத்திவிடுவது தமிழர்கள் வாடிக்கை. அதுவே வாழ்கை. துளசி : Ocimum tenuiflorum ...