ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்கே இன்னும் வரவில்லை! வன்முறையின் பின்னுள்ள உண்மையான குற்றவாளிகளை ஏன் காப்பாற்றுகிறார்கள்? கலவரத்தை காரணமாக்கி ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் எதிரிகளை ‘களை’ எடுக்கிறார்கள்! தமிழக காவல்துறையை இயக்கும் டெல்லித் தலைமை! முதலில் தற்கொலை என்று தகவல் பரப்பப்பட்டது! பிறகு மாணவியின் தாயாரின் குற்றச்சாட்டுகளும், கதறலும் இது மர்ம மரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கியது! தற்போது வெளிப்பட்டுள்ள உண்மைகள் சந்தேகமில்லாமல் இது கொலை என்ற முடிவுக்கு நம்மை நகர்த்தி உள்ளது. மாணவியின் மரணத்தை தொடர்ந்து பள்ளியின் உரிமையாளர் சக்தி ரவிக்குமார் ...