பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேச விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதற்குப் பெயர் தான் பயங்கரவாதம்! ஏற்கனவே உபா சட்டத்தின் கீழ் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்களை- பாஜக ஆட்சியின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற காரணத்திற்காக கைது செய்து வரும் அரசு தற்போது அதை தமிழகத்தில் தமிழ் தேசிய அமைப்புகள்..டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண்கள்..என சகலரையும் காவு கேட்கிறது..! தமிழகத்தில் வரும் தேர்தலில் பாசிஸ பாஜகவை வீழ்த்துவோம்.அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர்களின் மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை மக்களிடம் ...