இந்த முறையும் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி: “பணப்பட்டுவாடா” என்ற ஜனநாயக படுகொலை தமிழ்நாட்டில்  முழுவதுமாக அரங்கேறியது! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06.04.2021) காலை ஏழுமணிக்கு தொடங்க யது. மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன்  ஓட்டுப்போட்டதைப் பார்க்க முடிந்தது.இதனால், 72 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வந்தன என்றாலும், ஆளும் கட்சியினரின் அதீத பணப்பட்டுவாடா தொடர்பாக சரியான நடவடிக்கைகள் இல்லை.அதற்கு போட்டியாக ...