கண் கலங்க வைக்கும் கதைக்களம் ‘விட்னெஸ்’

இந்தச் சமூகம் சுகாதாரத்துடன் திகழ, தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் கடைக்கோடி மனிதர்களின் வலியை ரத்தமும், சதையுமாக உயிர்ப்போடு காட்சிப்படுத்துகிறது படம்! மலக்குழி மரணங்களின் அரசியல் சாட்சியமாக, தமிழ்ச் சினிமா இது வரை பேசத் துணியாத கதைக் களத்தை காட்டும் ஒரு அபூர்வ வரவு! அறிமுக இயக்குனர் தீபக் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் நிகழும் … Continue reading கண் கலங்க வைக்கும் கதைக்களம் ‘விட்னெஸ்’