இளம் வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கி இருக்குது! ”இது சாதாரண சிவில் நெக்கிலிஜென்ஸ், மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்”என வாள் சுழட்டுகிறார் தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தின் தலைவர் கே.செந்தில்! இறப்புக்கு என்ன காரணம்?உண்மையில் நடந்தது என்ன? டாக்டர் செந்தில் பற்றி கேட்டால் மருத்துவத் துறையிலேயே அந்தக் கே.செந்திலுக்கு அர்த்தம் கேடி செந்தில்ன்னு விளக்கம் சொல்கிறார்கள்! இவர் குறித்த தகவல்களை கட்டுரையின் கடைசியில் பார்ப்போம். இந்த சம்பவம் பற்றி நாம் பல தரப்பிலும் தீர விசாரித்த வகையில் எனக்கு தெரிய வந்ததை சொல்கிறோம்! ...