அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சுகள்! கோவையில் பொதுக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தடையை மீறி பிரம்மாண்டமாக ஆர்பாட்டம் நடத்தியுள்ளது பாஜக! காவல்துறை வேடிக்கை பார்த்தது! அதே போல, ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில், திமுக அரசு கையறு நிலையில் உள்ளதா..? என்ற சந்தேகம் வலுக்கிறது! பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் ஒவ்வொரு பேச்சுமே பல பெட்ரோல் குண்டுக்கு சமமாக உள்ளது! தமிழ்கத்தில் கலவரச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஹெச்.ராஜாவோ, ”இன்னும் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் குண்டு ...