பாஜக ஆட்சியில் பாரதம் பெற்றதென்ன? படுபாதக சட்டங்கள்! பதற வைக்கும் அடக்குமுறைகள்! பற்றியெருந்த போராட்டங்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனித உரிமைகள்..! இதில் நாம் கற்றதென்ன? மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு காணப் போகும் நிலை என்ன? பாஜகவின் எதிர்கால ஆட்சி யாருக்கானது? ஒரு அலசல்; மக்களவை தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட்டு, ”போட்டிக்கு தயார்” என்று பறைசாற்றியுள்ளது பா ஜ க. ”நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் நானூறுக்கும் அதிகமான இடங்களில் வெல்லுவோம்” என்று மார் தட்டுகிறார் பிரதமர் மோடி. இத்தகைய அதிரடி பேச்சுக்கள் ...