‘ஹிஜாப்பை கட்டாயப்படுத்தாதே’ எனக் கூறி, ஈரான் பற்றி எரிகிறது! எல்லா மதவாத அரசுகளும் ஒரே மாதிரி தான் சிந்திக்கின்றன! அது இந்துத்துவ பாஜக அரசானாலும் சரி, இஸ்லாமிய ஈரான் அரசானாலும் சரி! தங்களுக்கான உடையை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு கிடையாதாம்! ஹிஜாப்’ அணிவது குறித்து முஸ்லிம் பெண்கள் என்ன சொல்கிறார்கள்? ஈரானில் மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஹிஜாப்பை சரியான முறையில் அணிந்திருக்கவில்லை என அந்த நாட்டு காவல்துறை அடித்தே கொன்றுவிட்டது. இந்த சம்பவம் இது வரை பூனை போல ...