கனவு ஆசிரியர்களைத்  தேர்வு செய்தது கார்பரேட் நிறுவனமான CENTA ! இதை நடத்துபவர்கள் ரம்யா வெங்கட்ராமன், அஞ்சலி ஜெயின் ஆகியோர்! ( பார்ப்பன & பனியா கூட்டணி?) இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசின் அழுத்தம் இருக்கிறதா? தெரியாது. இதில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குமுறல்களை சொல்கிறது கட்டுரை! கல்வித் துறையில் அதிகாரப் போக்கு கோலோச்சுவதின் தொடர்ச்சியாக கனவு ஆசிரியர் விருது கமுக்கமான தேர்வாக அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனத் தலையீடுகள் கல்வித் துறையை கலங்கடித்த வண்ணம் உள்ளன! கனவு ஆசிரியர் விருது தேர்வில் ஏன் இத்தனை ...