வெளித் தோற்றத்திற்கு நாத்திகவாதி! ஆனால், உள்ளத்தில் உறைவதோ வைஷ்ணவ பார்ப்பனீயம்!அவர் சொந்தமாக எடுத்த படங்களில் எப்படியெப்படி எல்லாம் இஸ்லாமிய வெறுப்பையும், இந்து வைஷ்ணவப் பற்றையும் வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதையும், அமரன் படத்திற்கான எதிர்ப்பையும் அலசுகிறது இந்தக் கட்டுரை; திருட்டு கேசட் விற்பனை பிரச்சினை பெரிதாக வெடித்த அந்த காலகட்டத்தில் திருட்டு வீடியோ கேசட்டுகள் விவகாரத்தில் அரசுக்கு என்னவிதமான கோரிக்கை வைப்பது என்பது குறித்து தென் இந்திய பிலிம் சேம்பரில் தயாரிப்பாளர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் என்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் இடம் ...