பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தின் போர்வெறியை யூதர்களின் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது..? சொல்லொண்ணா துயரில் செத்து மடியும் அரேபியர்கள் விஷயத்தில் பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சி அணுகுமுறை என்ன? நாட்டுக்கு நாடு வேறுபடுகிறதா? பாலஸ்தீனத்தில் உள்ள அரேபியர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை; பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை   காஸா பகுதியில் உள்ள எமது மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேல் ஆதரவு போக்கு ...