‘எமர்ஜென்ஸி’ காலத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் பல தற்போது அரங்கேறிக் கொண்டுள்ளன. தார்மீக செயல்பாடுகளை, அற வழி அணுகுமுறைகளை முன்னெடுப்பதில் நீதித் துறைக்கு பல தடங்கல்களை பாஜக அரசு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது! நீதித் துறைக்கு தரப்படும் நிர்பந்தங்களை விவரிக்கிறார் ஹரி பரந்தாமன்; இன்றைய நீதித் துறையில் இந்திய நீதித்துறையின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள் 2018 ஜனவரி 12. இந்த நாளில் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், மதன் லோக்குர் ஆகிய நால்வர் பொது வெளியில் மூன்று ...