புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களை தனியாரிடம் தரும் கொள்கையுடன் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக சிதைத்து வருகின்றன! சென்னை, மதுரை பல்கலைக் கழகங்கள் அரசின் பல்கலைக் கழகங்களில்லையாம்! பல நூறு கோடி வரி விதிப்பார்களாம்..! பல மாதங்கள் சம்பள பாக்கி! தமிழக அரசு மெளனிக்கிறது! உண்மையான பின்னணி என்ன? இது வெறும் நிதி பற்றாக் குறை பிரச்சினை மட்டுமா? நேர்மை பற்றாக்குறையும், நிர்வாக திறனின்மையும் கூடத் தான்! 1990 தொடங்கி அடுத்தடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்களின்  கறைபடிந்த செயல்பாடுகளும், அவர்களோடு கைகோர்த்த கல்வியாளர்களின் பேராசைகளும் ...