உத்தமர் போல் தோற்றம் காட்டி, உச்சபட்ச ஊழலில் உலக சாதனை படைத்த ஒரே கட்சி பாஜக தான்!  ஊழல் பட்டியலை எழுதும் போதே மனம் பதைக்கிறது..! இத்தனை விதமான ஊழல்களா..? வாவ்! திருடன் கையில் கொடுக்கப்பட்ட சாவியாக அரசு  அதிகாரம் துஷ்பிரயோகமானதை புட்டு, புட்டு வைக்கிறார் அமர்ஜித் கெளர் 2014 ல்  தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக வானது  தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. ஆனால், தார்மீகரீதியலும், அரசியல்ரீதியலும், ஒழுக்கரீதியிலும் அந்தக் கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ...