அள்ளிச் சென்று அடைத்து வைக்கப்படும் பெருந்திரள் மக்கள் கூட்டம்! ஒவ்வொரு நாளும் விருந்து, ஒவ்வொரு நாளும் பண மழை, பரிசு பொருள்கள்! ஒவ்வொரு நாளும் கேளிக்கை நிகழ்ச்சிகள்! பல்லில்லாத பாம்பாக தேர்தல் ஆணையம்! மத்திய பாஜக அரசு இதை ஏன் வேடிக்கை பார்க்கிறது? இது தேர்தலா? என்ன நடக்கிறது ஈரோட்டில்? ஒவ்வொரு வாக்காளருக்கும் 15 ஆயிரம் வரை செலவு செய்யத் துணிந்து விட்டனர்! வெள்ளிக் கொழுசு, குக்கர் .. எல்லாம் விநியோகிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளது! அமைச்சர் நாசரோ ஈரோடு ...