உலகில் மனித நேயமற்ற கார்ப்பரேட் வணிகம் மக்கள் வாழ்க்கையை சூறையாடி வரும் சூழலில் அதற்கு மாற்றாக மக்கள் குரலை ஒலிக்க, உருவாக்கப்பட்டதே WORLD SOCIAL FORUM என்ற உலக சமூக மாமன்றம். தற்போது உலக நெருக்கடிகளை  விவாதிக்க ‘தமிழ்நாடு சமூக மாமன்றம்’ அக்டோபர் -28 சென்னையில் நடக்க உள்ளது; கொரானா உலகை அச்சுறுத்தி வந்த 2020- 2021 காலகட்டத்தில் நடந்த இதன் கூட்டத்தில்     தொற்று நோய் பாதிப்புகள், சமூக ஒற்றுமை மற்றும் சுகாதார சமத்துவம், டிஜிட்டல் செயல்பாடு மற்றும் சமூக இயக்கங்களின் எதிர்காலம் ஆகியவை ...