விரை வீக்கம்… ஆண்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சினைகளுள் ஒன்று. ஆங்கிலத்தில் இதை ஹைட்ரோசெல் என்பார்கள். ஆண்களின் விதைப்பை வீங்குவதால் ஏற்படுவது! குழந்தைகளுக்கு கூட வருகிறது. இதற்கு மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவரவரே எளிய முறையில் இதிலிருந்து விடுபடலாம். ஆண்களின் விரை அல்லது விதைப்பை என்று சொல்லப்படும் இடத்தைச் சுற்றிலும் ஜவ்வு மாதிரி இருக்கும். பை போன்ற அமைப்பில் காணப்படும் இந்த இடத்தில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினையே விரை வீக்கம் அல்லது விதை வீக்கம் எனப்படுகிறது. இது தவிர, வாய்வுக்கோளாறு காரணமாகவும், மென்மையான ...