‘பாமரர்களுக்கு எதற்கு கல்வி? பணம் படைத்தோரின் தேவைக்கே கல்வி’ என்பதே பாஜக அரசின் சித்தாந்தமாகும்! அதை செயல்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை! நீட், கியூட் போன்ற தேர்வுகள்..! உண்மைகளை தோலுரிக்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: மனித நேயம் சார்ந்த மருத்துவக் கல்வியை சந்தைப்படுத்தி, விற்பனைப் பொருளாக்கி, கல்லா கட்டுவதற்காக பாஜக அரசு செய்த சூழ்ச்சி தான் “நீட்” ( neet) தேர்வாகும். அதே பாணியில் ப்ளஸ் டூ பிறகான மற்ற மேற்கல்வி படிக்க க்யூட்( ...