சண்டிகர் மேயர் தேர்தலில் சண்டித்தனத்தை அரங்கேற்றி பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ”நானே குற்றவாளி, நானே நீதிபதி, தண்டிப்பேன் ஜனநாயகத்தை! யாராலும் தடுக்க முடியாது என் தப்பாட்டத்தை!” இது தான் பாஜக ஸ்டைல்! டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் சண்டிகரானது இந்தியாவின் ஒரு விசேச நகரமாகும். காரணம், இந்த சண்டிகர் பஞ்சாப், ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இந்த காரணத்தால் இந்த பெரு நகரை இரு மாநிலங்களுமே ஆள முடியாத ஒரு யூனியன் ...