உத்திரகாண்ட்  சுரங்க விபத்தில் சிக்குண்ட 41 தொழிலாளர்களை 17 நாட்கள் பலவித மீட்புபணியும் தோற்ற நிலையில், எலிவலை தொழிலாளர்கள் காப்பாற்றினார்கள்! 12,500 கோடிகள் பெறுமான சுரங்கத்தில் 41 உயிர்களை காப்பாற்றிய எளிய தொழிலாளர்களுக்கு விரக்தியை பரிசளித்துள்ளார் பாஜக முதல்வர் புஷ்கர்சிங் தாமி! உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த நவம்பர் 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் ...