பாஜகவில் மேலே வருவதற்கு என அங்கே கடைபிடிக்கும் வழிமுறைகளில் எனக்கு உடன்பாடில்லை. திரைமறைவிலே தான் அங்கு அரசியலே தீர்மானிக்கப்படுகிறது! திருமாவளவனுக்கும் – பாஜகவிற்கும் திரை மறைவு தொடர்புகள் நீண்டகாலமாகவே இருக்கிறது என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் உள்ளன..! பஞ்சமி நில மீட்பு, மண்ணுரிமை மீட்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சி போன்ற தளங்களில் தீவிரமாக செயல்பட்ட பாஜகவின் பட்டியலின மாநிலத் தலைவர் தடா.பெரியசாமி சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்? வறுமையில் உழலும் மக்களைக் கண்டு அதற்கு காரணமான ...