தருமபுர ஆதீனகர்த்தர் மாசிலாமணி ஆபாச வீடியோ, ஆடியோ விவகாரத்தில் சிக்கிக் கொண்டார்! உள்ளூர் பாஜகவினர் அவரை மிரட்டி பணம் பறிக்கத் துடித்த நிலையில், திமுக அரசு தலையிட்டு அவரது பாலியல் லீலைகளை மூடி மறைத்து, அவரை காப்பாற்றியது சர்ச்சையாகியுள்ளது! இதன் உண்மையான பின்னணி என்ன? தற்போதைய தருமபுர ஆதினத்தை பொறுத்த வரை அவருக்கு சொந்த ஊரில் எந்த மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் பெயர் கெட்டுப் போயுள்ளது. ஆதினத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள், ”அவர் செக்ஸ் ஜோக்கை அதிகம் விரும்புவர் என்றும், ...