”நான்கு கேட்டோம் மூன்று தொகுதிகளில் உறுதியாக நிற்கிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிடிவாதம் காட்டி வருகிறது! ‘இந்துத்துவா எதிர்ப்பில்’ தீவிரம் காட்டிய கட்சி என்ற வகையில் விசிகவை இழப்பது கூட்டணி இமேஜை பாதிக்கும் என திமுக கருதினாலும் இந்த நிர்பந்தத்தில் கூட்டணி பிளவுபடுமா..? விசிகவிற்கு மூன்று கொடுத்தால் காங்கிரசும் தொகுதியை அதிகம் கேட்டு நிர்பந்திக்கும். ஆனால், காங்கிரசுக்கு தொகுதியை குறைக்கலாமா எனத் திமுக திட்டமிட்ட நிலையில் விசிக மூலம் பல புதுப் பிரச்சினைகள் கூட்டணியில் உருவாகி உள்ளது. திருமாவுக்கு மூன்று ...