காதல், உளவு, இராணுவம், சதி என  அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து எடுக்கப்பட்டுள்ளது. சின்னச் சின்ன வசனங்கள். மிகச் சிறந்த திரைக்கதை. சற்றும் பிசிறின்றி போகிறது. ஹிட்லரின் சர்வாதிகாரம், மனித நேய கேப்டன் அருமை! நாடு என்பது மக்களா ? சட்டமா? என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது ! ஜெர்மனியின் சர்வாதிகாரி இட்லர் ஆட்சியை வைத்து எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இரண்டாம் உலகப்போர் முடிந்து பல பத்தாண்டுகள் ஆன பின்பும் இத்தகைய திரைப்படங்களுக்கு குறைவில்லை. The Exception (விதிவிலக்கு)  என்பது 1940 களில் ...