ஒரு வழியாக தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் அருண்கோயல் ராஜினாமா, சி.ஏ.ஏ அமலாக்கம்..என ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விவகாரங்களை எப்படி புரிந்து கொள்வது எனப் பார்ப்போம்; மோடி அரசின் தேர்தல்பத்திர திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை , இந்த பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களும், பெற்ற கட்சிகளின் விவரங்களையும் மார்ச் -6 ந் தேதி கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், ...

தேர்தல் களத்தில் மிதமிஞ்சிய பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டதே  தேர்தல் பத்திரங்கள் பெறும் திட்டம்! கார்ப்பரேட்களை களவாட அனுமதித்து, அதற்கு பிரதிபலனாக  பெரும் நிதி பெற்றுக் கொள்வதை, சட்டபூர்வமாக்க செய்யப்பட்ட சதியே ‘தேர்தல் பத்திரங்கள்’ என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை; ‘தேர்தல் நடைமுறையில் பணத்தின் பங்கை கணிசமாக குறைப்பதன் மூலமாகவே ஜனநாயகம் உண்மையில் மலர முடியும்.  அப்படி தேர்தலின் போது புழங்கும் பணம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? எவ்வளவு வந்தது? என்பதை கமுக்கமாக மறைக்கக் கூடாது’ என்று சமூக ...