தமிழோடு எந்த சங்காத்தமும் இல்லாத ஐ.ஐ.டி தான் தமிழ் சங்கம ஏற்பாட்டாளராம்! சமஸ்கிருத அறிஞரான சாமு சாஸ்திரி தான் ஒருக்கிணைப்பாளராம்! தமிழ் அறிஞர்களை, படைப்பாளிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பல கோடி செலவில், படாடோப ஏற்பாட்டில் நடக்கப் போவது என்ன? முதலில் 2,500 பேர் என்றார்கள்! தற்போது 5,000 பேராம்! இலவச குளிர்சாதன ரயில் பயணம்! போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு, கண்டு களிக்க கலை நிகழ்ச்சிகள்! அயோத்தி ராமர் கோயில் பாரதமாதா கோவில் போன்ற கோவில்களில் தரிசனம்… என ஏக தடபுடல்! அத்தனையும் இலவசமாம்! ...