எனது ஊர் ஏகனாபுரம் – 5 பசுமை வயல் வெளிகள் பறி போகவும், ஏரிகளும், குளங்களும் தரைமட்டமாகப் போகவுமான துயரத்தில் தவித்துக் கொண்டுள்ளனர் கிராம மக்கள்! வன்னியர் கட்சியான பாமக, அன்னியர் கட்சியான பாஜகவின் அடிமையானது! பாமகவின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் சாட்சியாக சமகால வரலாற்று சம்பவங்களே சாட்சி சொல்கின்றன; இந்தியா எங்கும் தேர்தல் திருவிழா. தமிழகத்திலும் களை கட்டி இருக்கிறது கரை வேட்டிகளின் வான வேடிக்கைகள்..! மதுரமங்கலத்தில் இருந்து ஏகனாபுரம் செல்லும் சாலையில் பாஜகவில் அங்கம் வகிக்கும் பாமக – தாமக உள்ளிட்ட கட்சிகளின் ...