தேர்தல் நெருக்கத்திலான அசம்பாவிதங்கள் தேர்தலின் முடிவை மாற்றும்! முன்பு பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமலாக்கம், ரபேல் ஊழல்… என அம்பலப்பட்டு தோல்வியை எதிர்நோக்கிய நிலையில், ‘புல்வாமா விபத்து’ மீண்டும் ஆட்சி க்கு வர உதவியதைப் போல, 2024-க்கும் பாஜகவிடம் ஒரு திட்டம் இருக்க வாய்ப்புள்ளதா?  நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு வருடங்களும், எட்டு மாதங்களும் உருண்டோடிவிட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட CRPF  வீர்ர்களை காவு கொண்ட இந்த துயர நிகழ்வு 40 குடும்பங்களை நிர்க்கதியில் தள்ளியுள்ளது. அதில் அரசியல் ஆதாயம் ...