பொதுச் சொத்தை சூறையாடி, பல அதிகார அத்துமீறல்களை செய்யும் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பாஜக தலைவர்களாலும், ஆளுநராலும் கொண்டாடப்படுகிறார்! கல்வித் துறையில் காவிச் சிந்தனைகளை வளர்க்க, பெரியார் பெயரிலான பல்கலைக் கழகத்தையே கையில் எடுத்துள்ளன இந்துத்துவ சக்திகள்! சமீப காலமாக பல சர்சைகளில் சிக்கி வருகிறது பெரியார் பல்கலைக் கழகம். வினாத்தாளில் சாதி குறித்த கேள்விகள், பெரியார் குறித்து ஆய்வு செய்த பேராசியர் தண்டிக்கப்படுவது, ‘கருப்பு சட்டை அணியக் கூடாது’ என சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது, பாலியல் புகார்கள்.. என அணிவகுக்கும் அனைத்து ...