இரண்டாம் உலகப் போரின் படுகொலைகள் குறித்த விசாரணைப் படமே, ‘ஜட்ஜ்மெண்ட் அட் நியூரம்பெர்க்’. பல உலக விருதுகளை அள்ளிய படம். அன்பை விதைப்பவர்களே மனித குலத்திற்கானவர்கள். இவர்களால் உருவாகும் விழுமியங்களே சமூகத்தை முன்னோக்கி நகர்த்துகின்றன.. எனக் காட்டும் படம்; ‘ஆரிய இனம் தான் சிறந்தது’ என ஆர்ப்பரித்து, யூத மக்களையும், கம்யூனிஸ்டுகளையும் படு கொலை செய்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போகிறான். வெற்றி பெற்ற நாடுகள் மனித குலத்திற்கு எதிராக நடந்த கொடூரக் குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி, பலரைத் ...