விக்ரம் சேத் எழுதிய ‘A Suitable Boy’ என்ற ஆங்கில நாவல் 1993 ஆம் ஆண்டில் வெளியானது! இதன் அடிப்படையில் பிபிசிக்காக இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடைபெறும் கதை. நெட்பிளிக்சில் இந்த ஆறு மணிநேர தொடரைக் காணலாம். கடந்த மாதம் வெளிவந்துள்ளது. ‘சலாம் பாம்பே’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கிய மீரா நாயர் ‘ A Suitable Boy’ என்ற பெயரிலேயே இந்தத் தொடரை பிபிசி 1 க்காக இயக்கியுள்ளார். ஆண்ட்ரூ டேவிஸ் கதையை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ...