மகாராஷ்டிராவா? குஜராத்தா? தீர்வு என்ன?. தனி நபரா? அமைப்பா? தகராறு தொடருமா..?  பிராமணனா? ஷத்திரியனா? மோடி உடன்பாட்டுக்கு வருவாரா? அல்லது உதறித் தள்ளி விட்டு போவாரா…? மோடியோ மக்கள் தலைவர். ஆர்.எஸ்.எஸ்சோ மாபெரும் இயக்கம்! வெற்றி பெறப் போவது யார்? நீண்ட நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் பனிப் போர் முடிவுக்கு வந்தாக வேண்டிய கால கட்டம் நெருங்கிவிட்டது. எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் அடையாளம் பெற்று ஆளுமையாக ஆனாரோ, அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சங்காத்தமே வேண்டாம்..என்று தனி ஆவர்த்தனம் நடத்தி வந்த மோடி, இன்று ஆர்.எஸ்.எஸுக்கு ...