அதிர வைக்கிறார் ஸ்டாலின். எகிறி துடித்து பதைபதைக்கிறார் எடப்பாடி! தலைவியின் மரணத்தை கமிசன் போட்டு ஊத்தி மூடியாயிற்று. ஆட்சி அதிகார பலத்தால் தலைவியின் பங்களாவில் நடந்த கொள்ளை,கொலைகள் பற்றிய உண்மைகள் வெளியான போதும் தண்டனையில் இருந்து தப்ப முடிந்தது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான்! எடப்பாடியை எட்டப்பனாக்கிய கொட நாடு கொள்ளை,கொலையில் நடந்த உண்மை என்ன..? அந்த கொட நாடு எஸ்டேட் பங்களாவில் தான் பல ரகசிய ஆவணங்களை வைத்திருந்தார் ஜெயலலிதா! அந்த ரகசிய ஆவணங்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் போல ...