கத்தியின்றி, ரத்தமின்றி, வலியின்றி, தையலின்றி மிக எளிதான சிகிச்சையில் மூலத்தில் இருந்து விடுபட சாத்தியமுள்ளது! சரியான உணவுகளையும், மூலிகைகளையும் பயன்படுத்துபவர்கள் ஆபரேஷனுக்கு ஆட்பட வேண்டியதில்லை! முழுமையான குணம் பெறலாம். கொஞ்சம் சிரத்தை எடுத்தால் போதுமானது! ஆனால், ”மூலத்தை முழுமையாக குணப்படுத்துகிறோம்” என ஏகத்துக்கும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி ஏமாற்றுபவர்கள் நிறைய உள்ளனர். இது போன்ற விளம்பரங்களைச் செய்யும் சில மருத்துவ முறைகளைச் சேர்ந்தவர்கள் மக்களை தன் வசப்படுத்தவே இப்படி செய்கிறார்கள். அவர்களால் முடியாததை மூலிகை மருத்துவத்தால், இயற்கை மருத்துவத்தால்… நமது பாரம்பரிய மருத்துவத்தால் நிகழ்த்திக் காட்ட ...