தமிழ்நாடு மின்சார வாரியம், ஒழுங்கு முறை ஆணையம், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய மூன்று அமைப்புகளும் கைக் கோர்த்து செய்யும் ஈவு இரக்கமற்ற ஊழல், முறைகேடுகள், தகிடு தத்தங்கள் பேரதிர்ச்சி தருகின்றன. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் செழிக்கின்றன! TNEB க்கோ 2 லட்சம் கோடி கடன்! ஏன்? எப்படி? ஒவ்வொரு முறை மின் கட்டண உயர்வுக்கு பிறகும் தமிழ்நாடு மின்சார வாரியம், ஒழுங்கு முறை ஆணையம், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய மூன்று அமைப்புகளும் உற்சாகம் பெற்று மேன்மேலும் அதிக ...
தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது! மின்வாரியத்திற்கு நாளுக்கு நாள் கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. மின் உற்பத்தி மின் விநியோகம் மேன்மேலும் தனியார்மயமாகிறது. இவை குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தியிடம் ஒரு நேர்காணல்; சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தியது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது அது மட்டும் இல்லாமல் பலருக்கு வைப்புத் தொகை கட்டணமும் வசூலித்து உள்ளனர். உண்மையில் என்ன நடக்கிறது மின்சார துறையில் ? இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ...