‘தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி’ என்ற கட்டுரையை நமது அறம் இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம்! அதற்கு விரிவான ஒரு மறுப்பு கட்டுரையை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.அன்புமணி நமக்கு அனுப்பினார். அந்த மறுப்பு பிரசுரமாகியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை,அடித்தளமிட்டேன் தடுப்பூசி விவகாரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன! அவர்கள் வைத்ததே விலை! 138 கோடி மக்களின் உயிர் அவர்கள் தயவில் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை அன்புமணி ...
பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளத்தில் தடுப்பூசி குறித்து பரத்பூஷன் என்பவர் கடந்த 17-ஆம் தேதி எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்து அறம் இணையதளத்தில் கடந்த மே 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட கட்டுரைக்கான என்னுடைய ( அன்புமணி ராமதாஸ்) பதில் கட்டுரை; தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நிலையை நான் தான் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதலை அரசிடமிருந்து தனியாரின் கைகளுக்கு மாற்றி விட்டதாகவும் அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அபத்தமானவை; அந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு துளி கூட ...
138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா, கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு ...